Page 19 of 41
வர்தினி”
“எனக்கு அந்த வீணை வாசிக்கறதை கேட்கனும்னு ஆசையா இருக்கு பரமா”
“ஏன் இப்படியொரு ஆசை உனக்கு, வீணைன்னா ரொம்ப பிடிக்குமா”
“ஆமாம் நான் கத்துக்கிட்டேன், எப்பவாவது ஊருக்கு போறப்ப வீட்ல இருக்கற வீணையில வாசிப்பேன், போன முறை ஊருக்கு போனப்ப கௌசி தெரியாம அது மேல விழுந்து உடைச்சிட்டா” என சொல்லும் போதே அவள் கண்கள் கலங்குவதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு பக்கம் மேடையில் கல்யாண ஜோடிகள் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிர்புறம் இருந்த மேடையில் பிரபல வீணை வாசிப்பாளர் தனது திறமையை காட்டியபடி வீணை வாசித்துக் கொண்டிருந்தார்.