Page 32 of 36
”அஞ்சலி ராதா நில்லுங்க, ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளுங்க” என பவித்ரா கத்தியும் பலனில்லை அவர்கள் சென்றுவிட பவித்ராவோ ஹர்ஷாவிடம் தன் வருத்தத்தைக் கொட்டினாள்
”பாரு ஹர்ஷா அவங்க எப்படி நடந்துக்கறாங்கன்னு”
”எனக்கே கோபம் வருது என்னடி இதெல்லாம், உண்மையை சொல்லு நீயா ட்ரான்ஸ்பர்க்கு அப்ளை பண்ணியா”
“சத்தியமா இல்லை இது அ
...
This story is now available on Chillzee KiMo.
...
கற ஹாஸ்டல் அட்ரஸாவது தா, என்னிக்காவது நாங்க உன்னைப் பார்க்க வரலாம்ல, அப்படி வந்தா எங்களை பார்ப்பல்ல”
”ஏன்டி இப்படி பேசற, ரொம்ப கஷ்டமாயிருக்கு, இந்த ப்ரமோஷன் வந்தது கூட எனக்கு