Page 6 of 36
”டபுள் ஓகே” என அஞ்சலி சொல்ல
”பவித்ரா சந்தோஷ்க்காகதான் நாம ஒண்ணு சேர்ந்தோம், அவங்க பிரிஞ்சா என்ன நாம நட்பாவே என்னிக்குமே இருக்கலாம், நம்ம நட்பை எதுக்காகவும் முறிக்க வேணாம்” என ஹர்ஷா சொல்லிவிட
”ஆமாம் நம்ம நட்பை இந்த ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டாடலாம்” என ராதா சொல்ல அனைவரும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு முடித்தார்கள்.
கிளம்பும்
...
This story is now available on Chillzee KiMo.
...
்றுவிட்டார்கள்.
வீட்டிற்கு வந்த ஹர்ஷாவோ அங்கு பவித்ராவும் தன் கணவரும் பேசிக் கொண்டிருப்பதைக்கண்டு ஏதும் பேசாமல் அமைதியாக தன் அறைக்குச் சென்றுவிட அதைக்கண்ட பவித்ரா வருந்தினாள்