Page 28 of 36
அதைக் கேட்டபடியே வந்த அசோக்கோ தான் கொண்டு வந்திருந்த கிப்ட் பார்சலை தந்தான். அதைக்கண்ட ஹர்ஷாவோ
”சந்தோஷ்க்கு தெரியாம எப்படி கொண்டு வந்தீங்க“
”தெரியாமலாம் இல்லை சொல்லியேதான் கொண்டு வந்தேன்”
“அவர் திட்டலையா“
“திட்டினா திட்டட்டும்னு விட்டுட்டேன், அப்படியே பவித்ரா அனுப்பின மாதிரி நாங்க சந்தோஷ்க்கு தந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
சந்தேகப்படுவா, திட்டுவா, தேவையா எனக்கு இதை நீயே கொண்டு போ”
”அப்படிப் பார்த்தா என்னையும் என் ஹஸ்பெண்ட் திட்டினா என்ன செய்றது நான் இதை அவனுக்கு தரனும்னு நினைச்சேனே”