Page 23 of 36
தப்பில்லையா“
”அவன் மனசை கஷ்டப்படுத்தி பார்க்கறதே உனக்கு வேலையா போச்சி, இதப்பாரு அவன் ஒண்ணும் சாதாரண ஆள் இல்லை பணக்காரன், இது போல கிப்ட்டுக்களை அவன் நிறைய வாங்கிப்பான், சொல்லப்போனா கொடுத்த பொருளை யாராவது திருப்பி கேட்பாங்களா, அவனே கேட்கலை, நீ ஏன் கொடுக்கற விட்டுடு, அவனோட லவ்வே முறிஞ்சிடுச்சி, எதுக்காக புதுசா பிரச்சனையை உருவாக்கற விடு, கிப்ட்டுக்கள்தானே நா
...
This story is now available on Chillzee KiMo.
...
மாக ராதாவிடம் மெதுவாகப் பேசினாள்
”அந்த 16 கிப்ட்டும் நான் வாங்கினது, பேசாம உண்மையை சொல்லி அதை நான் எடுத்துக்கறேனே, அதே போல நீ வாங்கினது கூட இருக்கு, ஹர்ஷா வாங்கினதும் இருக்கு