Page 22 of 36
“இல்லை வரலை“
”சந்தோஷம் ஓஓஓ சாரி சாரி இந்த வார்த்தையை கூட நீயிருக்கறப்ப பயன்படுத்தக்கூடாது சாரிம்மா”
”ஏய் ஓவரா பண்றீங்கடி என் மனசை காயப்படுத்தாதீங்க”
என சொல்ல ராதாவோ அஞ்சலியைப் பார்த்தாள்
”ஏய் அஞ்சலி என்னடி செய்ற” என கேட்க அஞ்சலியோ அவள் வாங்கிய கிப்ட்களை தனியாக வைத்துக் கொண்டிருந்தாள், அதை தானே எடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
் இதை ஷேர் பண்ணி வைச்சிக்கிறோம், இதை திருப்பி சந்தோஷ்க்கு அனுப்பினா அவன் என்ன நினைப்பான் கஷ்டப்பட மாட்டானா“
”அதுக்காக அவனையே வேணாம்னு சொல்லிட்டு அவன் தந்த கிப்டை வைச்சிருந்தா