Page 31 of 36
மெசேஜ் அனுப்பினாள்
அதில் ஓட்டல் அட்ரஸ் இருந்தது எத்தனை மணி என குறிப்பிட்டிருந்தது, அங்கு வரவேண்டும் என இருக்கவே அந்த மெசேஜ்களை கண்ட தோழிகளும் குழம்பினார்கள் ஆனால், பவித்ராவே வர சொல்லியதால் என்னவோ பிரச்சனை என புரிந்துக் கொண்டு அவர்களும் வந்தார்கள்.
பவித்ராவும் கேக் வாங்கி வைத்திருந்தாள், அவளது தோழிகள் வரவும் சிரித்த முகத்துடன் வரவேற்று
...
This story is now available on Chillzee KiMo.
...
ட அவங்களா தந்ததா இல்லை நீ ஏற்பாடு செய்தியா, இருக்கட்டும் பவித்ரா பரவாயில்லை, எனக்கு இந்த கேக் வேணாம் நான் கிளம்பறேன்” என கோபமாக சொல்லிவிட்டு அவள் சென்றுவிட அவளுக்கு துணையாக ராதாவும் கிளம்பினாள்