Page 33 of 36
பிடிக்கலை, நான் வேணா கேன்சல் பண்ணிடவா“
”ஒண்ணும் வேணாம் நீ கிளம்பு, தனியா இருந்தா தன்னால உன் மனசு மாறும், அப்ப உனக்கு என்ன தேவைன்னு நீ புரிஞ்சிக்குவ, நாங்க இருக்கறதாலதானே உனக்கு ஒரு துணை தேவையில்லைன்னு நினைச்ச, இனிமேல அப்படி நினைக்க மாட்ட பாரு, வா கிளம்பு வீட்டுக்குப் போலாம்” என கடகடவென பேசிவிட்டு ஹர்ஷா எழுந்து செல்ல பவித்ராவோ தான் வாங்கிய கேக்கையே பாவமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
என அவள் ஆச்சர்யமாக கேட்டுவிட்டு சென்றுவிட அடுத்த நொடி பவித்ராவின் மனதில் சந்தோஷின் முகம் வந்து நின்றது
”இவன் ஒருத்தன் தேவையில்லாதப்ப வந்து தொலையறான், உன்னை யார் வரசொன்னது போ”