Page 35 of 36
2 நாட்கள் கழித்து பவித்ராவிற்கு ட்ரான்ஸ்பர் வந்த ஊருக்கு கிளம்ப தயாரானாள். அவளை வழியனுப்ப தோழிகள் வரமாட்டோம் என சொல்லிவிட அவளுக்கு வருத்தமே ஆனால், ஹர்ஷாவின் கணவர் பவித்ராவை அழைத்துக் கொண்டு பத்திரமாக ரயில் ஏற்றி வழியனுப்பி வைத்தார்
”அண்ணா ஹர்ஷாவை பத்திரமா பார்த்துக்குங்க அண்ணா”
”கண்டிப்பாம்மா நான் பார்த்துக்கிறேன்”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
்கேன்”
”சரிம்மா ஜாக்கிரதையா இரு, எங்களை பத்தியே நினைக்காத, நாங்க நல்லாயிருப்போம், நீ பத்திரமா இரு, புது ஊரு, புது இடம், புது மனுஷங்க எச்சரிக்கையா இருக்கனும் சரியா”