Page 2 of 5
அப்பா ரத்தினசாமியுடன் ஒரு வேலையாக சென்று திரும்பிய அவளின் சின்ன அண்ணன் சசி வந்ததும் வராததுமாக,
“என்னம்மா நீங்க? அண்ணி எங்கே? நீங்களே இன்னமும் பரிமாறனுமா என்ன? அண்ணியால் இதை கூட செய்ய முடியாதா?” என்று வழக்கமான கோபக் குரலில் பொரிந்து தள்ளினான்.
“அவள் நந்துவுக்கு ஊட்டி விடுறாப்பா... சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த சின்ன அண்ணன் எப்போ பாரு ஏதாவது சொல்லி சொல்லி அம்மாவுக்கு தூபம் போடுறானே... உங்களுக்கு புரியலையா? சீக்கிரம் எனக்கு கல்யாணம் செய்து வச்சு அடுத்த மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு வாங்கன்னு உங்க