Page 4 of 6
ஆனால் அவனுக்கு ஒரு விஷயத்தில் சந்தேகம் இல்லை. விஷால் தான் பினிக்கு சரியானவன். அவனால் அவளை ராணிப் போல வைத்து பார்த்துக் கொள்ள முடியும். பினி அதற்கு தகுதி ஆனவளும் கூட!
பாபு தன்னை தானே குழப்பிக் கொண்டே இருக்க, பினி மீண்டும் அந்த அறைக்கு திரும்பி வந்தாள்.
“பாபு!”
அவள் குரல் கேட்டு ஆவலுடன் எழுந்துக் கொண்டவனின்
...
This story is now available on Chillzee KiMo.
...
>“அதுக்கு காரணம் நீ, பினி. உன்னை யாரால மறக்க முடியும்? எதனால இவ்வளவு வருஷமா உன்னை தேடாமலே இருந்தாராம்?”
“நான் அன்னைக்கு பைத்தியம் போல பயந்து ஓடினது அவனை ரொம்ப பாதிச்சிருக்கு.