Page 56 of 68
”ஆஆ இல்லை இல்லை அப்படியில்லை ஏற்கனவே ஒரு முறை இப்படி சொல்லி உன்கிட்ட நான் மாட்டினது இன்னும் நான் மறக்கலை நான் சொன்னது வேற”
”சரிங்க மகாராணி இப்ப எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது கிடைக்குமா”
“பணமா எதுக்கு பணம்”
”நிலத்துக்கு பூச்சி மருந்து அடிக்கனும்”
”ஓ எவ்வளவு செலவு ஆகும்” என கேட்க அவனும் தொகையைச் சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கு உங்களுக்கு சிரமம் நான் இருக்கறப்ப நீங்க சாவியை கொடுங்க, நான் எடுத்துக்கறேன் மகாராணி”
”முடியாது நான்தான் தருவேன்”
”ஏன் அடம்பிடிக்கற ஆதினி”