Page 57 of 68
”இப்ப நான்தான் இந்த வீட்டு எஜமானி, பாட்டியை போல எதுவாயிருந்தாலும் நான்தான் செய்வேன்” என்றாள் அவளின் பேச்சைக் கேட்டு அன்புவிற்கு கோபம் வந்தது
”என்னடி ஆணவத்தில பேசற பாட்டியில்லைங்கறதுக்காக ஓவரா நடந்துக்காத, அந்தச் சாவியை கொடு நானே பணத்தை எடுத்துக்கறேன்”
“முடியாது நான் தரமாட்டேன் உனக்கு அவசரம்னா உன்கிட்டயிருக்கற பணத்தை எடுத்துக்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன வாக்குவாதம் ஏற்பட்டது. அதை வேலைக்காரர்களான சந்திரனும் காமாட்சியும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள் ஆனாலும் உடனே வந்து தடுக்கவில்லை, அமைதியாக என்னதான் நடக்கிறது என வேடிக்கைப் பார்த்தார்கள்.