Page 16 of 35
“வேணாம் கௌசி, இப்படி செய்யாத, நாம இங்க வேலைக்கு வந்திருக்கோம், நேத்து நீ வாங்கின பொருளை வேணா அப்படியே விட்டுட்டுப் போலாம் ஆனா இந்த வண்டியை என்ன செய்வ, முதலாளி ரெண்டு பேருமே கார்ல போறாங்க, அவங்களுக்கு வர்ற மனைவியும் கார்லதான் போக ஆசைப்படுவாங்க, இது போல டூவீலர்ல போக விரும்பமாட்டாங்க
அதனால நீ வண்டியை விட்டுட்டு போனாலும்
...
This story is now available on Chillzee KiMo.
...
>.
காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்துக் கிடக்கிறேன் வாடி
நேத்து பாத்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி