Page 14 of 32
“இந்த வீடா பவித்ரா”
”ஆமாம் வாங்க” என சொல்லி முதல் ஆளாக இறங்கியவள் பரபரவென சென்று வீட்டு கதவின் பூட்டை திறந்து கதவை நன்றாக திறந்தவள் காரிடமே நின்றுக் கொண்டிருந்த சந்தோஷைப் பார்த்து
”வாங்க சந்தோஷ் இது நம்ம வீடுதான்” என்றாள்.
அதைக்கேட்டு அதுவரை தயக்கத்தில் இருந்தவனுக்கு தயக்கம் விட்டுச் சென்றது, பவித்ராவே நம்ம வீடுதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”நைட்லாம் வண்டி ஓட்டி ஒரே அலுப்பா இருக்கு, காபி சாப்பிட்டா தூக்கம் வராது பவித்ரா“
”சரி அப்போ டிபன் எடுத்து வைக்கவா“
”டிபனா”