Page 15 of 32
”ம் மாவு இருக்கு, சட்னி இருக்கு தோசை சுட்டு தரேன் சாப்பிடுங்க அப்புறம் நல்லா தூங்குங்க”
”ம் ஆனா உன் வேலைக்கு லீவு சொல்லிட்டியா”
”அச்சோ மறந்தே போயிட்டேன் சந்தோஷ் நீங்க போய் முகம் கழுவிட்டு வாங்க அதுக்குள்ள நான் பேங்குக்கு போன் பண்ணி லீவு சொல்லிட்டு உங்களுக்கு தோசை சுட்டு வைச்சிடறேன்” என சொல்லியவள் பரபரவென அந்த பக்கம் இந்த பக்கம் என அலைந
...
This story is now available on Chillzee KiMo.
...
ாசம் பட்டாலே பயந்து ஓடும் சந்தோஷ் இப்போது ஒரு பெண்ணின் படுக்கையறைக்குள் நுழைந்ததும் அவனுக்கு பயம் வரவில்லை காரணம் அது அவனது பவித்ராவின் அறை அல்லவா உரிமைப்பட்டவன் போலவும் ஏதோ பல நாட்களாக அங்கேயே