Page 13 of 32
”இல்லை தனியா வீடு எடுத்து தங்கியிருக்கேன்”
”ஓ வீடா ஆமா வீடு எங்க இருக்கு” என்று இயல்பாக கேட்க அவள் ஆர்வமானாள்
”வாங்க நான் வழி சொல்றேன், என் வீட்டை உங்களுக்குக் காட்டறேன்” என சொல்லி சரியாக அமர்ந்துக் கொண்டவள்
”நேரா போகனும் முதல்ல வர்ற ரைட்சைட் கட்டிங்கில திரும்பினா நாலாவது வீடு” என சொல்ல சந்தோஷ்க்கு கொண்டாட்டமாக இருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு தவறு என்று கூட தோணவில்லை, மென்மையாக சிரித்து தலையை சரியென ஆட்டிவைத்தாள்.
சந்தோஷும் புன்னகையுடன் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்று அவளின் வீட்டின் முன் நிப்பாட்டினான்