Page 19 of 32
2 வருடங்களுக்கு முன்பு ஹர்ஷா சந்தோஷ்க்கு பிடித்த டிஷ்களை சொன்னது சட்டென அந்நேரம் நினைவுக்கு வர அதையே சமைத்து வைக்கலாம், அன்றே சந்தோஷ் அப்பளம் கேட்டான், அதையும் பொறித்து வைத்துவிட வேண்டும் என நினைத்து கடகடவென சமையல் வேலையில் இறங்கினாள்
இத்தனைக்கும் அவள் மனதில் என்னதான் ஓடுகிறது என்று அவளுக்கேத் தெரியவில்லை, ஏதோ விருந்தினர் வந்திருப்பது போல வந்தவரை உபசரிப்
...
This story is now available on Chillzee KiMo.
...
தோஷ் இருக்காரே ஆனா, அவர்தான் தூங்கறாரே ஒண்ணும் பிரச்சனையில்லை” என நினைத்துக் கொண்டே வெளியே சென்றாள்
அங்கு இன்னும் சந்தோஷ் உறங்கிக் கொண்டே இருக்க சத்தம் எழுப்பாமல் புது துணியை