Page 23 of 32
என்னை இறக்கி விட்டிச்சி”
”நல்லாதான் பேசறீங்க, நிஜமாவே டீலிங்க்காகதான் வந்தீங்களா, எனக்காக இல்லையா” என ஏக்கமாக கேட்க அவனுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை
ஆனாலும் மென்மையாக புன்னகைத்தவன்
”டீலிங்தான் வேணும்னா இங்க உட்கார்ந்து உன் வீட்டுல லன்ச் சாப்பிடுவேனா என்ன, இந்நேரம் நான் பார்க்க வந்த ஆளோட டீலிங் முடிச்சிட்டு அவர்கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
யிருந்தீங்க இப்ப என்ன தேஞ்சிப் போய் இருக்கீங்க”
”அதை நீ சொல்லாத பவி, உன்னை முதல்ல கண்ணாடியில பாரு ஏன் இப்படியிருக்க, ஒல்லியா, நான் பார்த்தப்ப நீ நல்லா கொழுக்கட்டை போல இருந்த”