Page 26 of 32
தானாவே கை அதுவா உன்னை வரைய வைச்சிடுது” என சொல்ல அவளுக்கு வெட்கமே வந்தது
வெட்கத்துடன் இருக்கும் பவித்ராவை அவன் ஒரு நாளும் வரைந்ததில்லை, அப்படி அவன் பார்த்ததும் இல்லை, கற்பனையும் செய்ததில்லை, இன்று அவளின் வெட்கம் அவனுக்கு உற்சாகத்தை தந்தது, அந்த நொடியில் அவளை அப்படியே மனதிற்குள் படம் பிடித்து வைத்துக் கொண்டான், ஊருக்கு சென்றதும் முதல் வேலையாக இந்த அரிய காட
...
This story is now available on Chillzee KiMo.
...
ூட நான் ஊட்டியை பார்த்ததில்லை”
”ஏன் பக்கத்திலதானே இருக்கு லீவு நாள் வரும் போது போறது“
“தனியா போறதுல விருப்பமில்லை, இதே என் தோழிகள் இருந்தா நல்லாயிருக்கும்”