Page 24 of 32
”எது”
”இல்லை பூசின மாதிரியிருப்பன்னு சொல்ல வந்தேன், வேலை அதிகமா அதான் இப்படியிருக்கியா”
”வேலையெல்லாம் அதிகமில்லை சந்தோஷ்”
”அப்புறம் ஏன் இப்படியிருக்க”
“தனிமை ரொம்ப கொடுமையானது சந்தோஷ்” என்றாள் வருத்தமாக அதைக் கேட்டு சிரித்தான்
”எதுக்கு சிரிக்கறீங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
ாவது ஆர்ட்டிகிள்ஸ் எழுதினீங்களா”
”ஆரட்டிக்கிளா அய்யோ பவி இன்னும் நான் பெரிய பிசினஸ்மேன் ஆகலைம்மா”
”ஓ அப்படியா அப்ப பிசினஸ்லயே மூழ்கிட்டீங்க போல”