Page 30 of 32
”அதான் உங்க பிசினஸ் இருக்கே அப்புறம் என்ன”
”நான் போகலை பவி”
”இல்லை இல்லை நீங்க போங்க”
”நான் போக மாட்டேன் பவி உன்கூடதான் இருப்பேன் உன்னால ஆனதை பார்த்துக்க” என சொல்லியவன் படுக்கையில் படுத்தே விட்டான், சின்ன படுக்கையை அவனே ஆக்கிரமிக்க அவளோ வியந்தாள்
”இப்படி படுத்துக்கிட்டா எப்படியாம்” என சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
்லாதீங்க விபத்தை பத்தி பேசாதீங்க” என அவள் ஓவென அலற அதில் சந்தோஷ் திடுக்கிட்டான், எழுந்து அமர்ந்து அவளிடம் கவலையாகப் பேசினான்
”பவி என்னாச்சி பவி ஏன் இப்படி பயப்படற”