Page 2 of 6
“வேலைனாலே இல்லை!”
“அப்புறம்?”
கயல் தன்னுடைய ஹான்ட் பேகில் இருந்து காகித கட்டை எடுத்து வேதாவிடம் கொடுத்தாள்.
“என்ன” என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே பேப்பரில் எழுதி இருந்ததை படித்தாள் வேதா.
“டிவோர்ஸ் பேப்பர்ஸா? இதுக்கா அப்செட் ஆகுற, கயல்? தனஞ்செய், ரெஜினா இரண்டுப் பேரையும் விட்டு நிரந்தரமா
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியும்? அதும் ரித்விக் சின்னக் குழந்தை! அவன் முகத்தை பார்த்தும் இப்படி சொல்ல யாருக்காவது மனசு வருமா?”
“உன் வருத்தம் புரியுது கயல். மனுஷங்க எல்லோரும் மனசாட்சியோட நடக்குறவங்க