Page 3 of 6
கிடையாது. அதுக்கு உன்னுடைய இந்த முன்னாள் கணவனும், முன்னாள் ப்ரெண்டுமே சாட்சி. அதை விடு, வீடு தனக்கு மட்டும் சொந்தம்னு தனஞ்செய் சொல்லி இருக்கான். நீ அதை எதிர்க்க போறது கிடையாதா?”
“அது அவர் வீடு தானே வேதா?”
“பைத்தியம் போல பேசாதே. உங்களுக்கு கல்யாணம் ஆன நாள்ல இருந்தே நீயும் வேலைக்கு போன தானே? அந்த பணத்தை எல்லாம் தனியா அக்கவுன்ட்லயா போட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
சரி, அதை விடு. நாளைக்கு எப்படியும் ரித்விக்குக்கு பியானோ கிளாஸ் இருக்கு. அதனால நீ கவலைப் படாம போயிட்டு வா. நான் அவனை பார்த்துக்குறேன்.”
“உன் உதவிக்கு ரொம்ப நன்றி.”