Page 5 of 6
“என் அப்பா என்னை வேண்டாம்னு சொல்லிட்டாராம். அம்மா வேதா ஆன்ட்டி கிட்ட ஸேடா சொல்லிட்டு இருந்தாங்க.”
“இதெல்லாம் உன் காது படவா பேசுறாங்க?”
“இல்லை, இல்லை அம்மா என்னை போக சொல்லிட்டு தான் ஆன்ட்டி கிட்ட பேசினாங்க. நான் தான் கேட்டேன். நான் கஷ்டப்பட்டு அம்மாவை ஹாப்பியா மாத்தி வச்சிருந்தேன். திரும்ப எல்லாம் ஸ்பாயிலா போயிடுச்சு.” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ்டார் கூடவே உன்னை மாதிரி ஒரு ட்வின்க்ளிங் ஸ்டார், அப்புறம் வேற என்ன வேணும்? அம்மா உன்னைப் பார்த்துப்பாங்க, நீ அம்மாவை பார்த்துக்கோ!”
ரித்விக் சந்தோஷத்துடன் தலையை ஆட்டினான்.