Page 18 of 74
“செடிக்கு வரலாறா”
”ஆமாம் அந்தச் செடியை யார் வைச்சதுன்னு உனக்குத் தெரியுமா”
”பாட்டி வைச்சிருப்பாங்க”
”இல்லை நீதான் இதை நட்டுவைச்ச”
”எது நானா” என அன்பு ஆச்சர்யமாக கேட்க இதே விசயத்தை சந்திரனும் ஆதினியிடம் சொல்ல அவளோ
”ஓ அவன் நட்ட செடிங்கறதாலயே என்னை திட்டலாமா தாத்தா, இது அ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தான், அதுல பூக்கிற பூக்களைதான் கட்டி உன் அம்மா உனக்கு வைச்சிவிடுவாங்க அதை அன்பு பார்த்து ரசிப்பான்”
”நிஜமாவா எனக்கு இதெல்லாம் ஞாபகத்துலயே இல்லையே தாத்தா ஆனா, எனக்காகத்தான்