Page 19 of 74
அந்த செடியை வளர்க்கிறான்னா எதுக்காக என்னை செடிகிட்டயே விடமாட்டேங்கறான்”
“அதுக்கு காரணம் இருக்கு, செடின்னா அங்க எதாவது பூச்சியிருக்கும், அந்தப் பூச்சி உன்னை கடிக்க கூடாதுன்னு இருக்கலாம், சொல்லப்போனா சின்ன வயசில அன்பு உன்மேல உசுரையே வைச்சிருந்தான், உன்னை கடிச்ச மரவட்டை கூட இந்த வீட்ல இருக்க கூடாதுன்னு நெருப்பை வைச்சி எல்லா பூச்சியையும் அழிச்சி தன் கையையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் நடந்த சண்டையால அவன் சில விசயங்களை மறந்துட்டான், அதுல இதுவும் ஒண்ணு இப்பவும் சொல்றேன் அந்த செடி உனக்காகவே அவன் வளர்த்தான், உன்னை அவனுக்கு ரொம்ப பிடிக்கும், தன்னை விட