(Reading time: 79 - 158 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

  

”இல்லைம்மா நான் இங்க சமையல்காரி, நான் எப்படி உன்கூட”

  

”பாட்டி நான் உங்களை வெளியாளா, சமையல்காரியா என்னிக்குமே பார்த்ததில்லை உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் வாங்க பாட்டி” என ஆசையாக அழைக்க காஞ்சனாவும் புன்னகையுடன் வண்டியில் பின்னால் ஏறிக்கொள்ள அவரை அழைத்துக் கொண்டு ஊரையே வலம் வந்து இறக்கிவிட்டு அடுத்து சந்திரனை அழைத்தாள், அவரும் முதலில் தயங்கினார்

...
This story is now available on Chillzee KiMo.
...

ென்றான் அன்பு

  

”என்னடி உம்முன்னு இருக்க என்னாச்சி உனக்கு” என கேட்க அவளோ

  

”போ நான் இப்படியிருக்கறதுக்கு காரணம் நீதான்” என பழிபோட அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.