Page 72 of 74
”எது நானா நான் என்னடி செஞ்சேன், உனக்கு பிடிச்ச வண்டியைதானே வாங்கித் தந்தேன் அப்புறம் என்ன யாராவது உன்னை கிண்டல் செஞ்சாங்களா சொல்லு”
”நான் யாரு அன்பு பொண்டாட்டி, என்னை யாராவது கிண்டல் செய்வாங்களா என்ன” என சொல்ல அவனுக்கு பெருமையாக இருந்தது, சிரிப்புடன் அவளை கொஞ்சினான்
”அப்படியாடி செல்லம், அப்புறம் ஏன் என் தங்கம் சோகமா இருக்கு,
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன அது”
”அதை எப்படி சொல்றது”
“சொல்லு பரவாயில்லை நான்தானே”
”இல்லை”
”என்ன இல்லை”
”வந்து”