(Reading time: 79 - 158 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”என்ன வந்து”

  

“டேய் மாமா இருடா நானே சொல்றேன்” என அதட்ட அவனும் அமைதியாகி

  

”சரிடி குட்டிமா சொல்டி என் பட்டுக்குட்டி“

  

”போதும் கொஞ்சினது ஆமா ஏன் இப்படி கொஞ்சற, என்கிட்டயிருந்து ஏதாவது காரியம் ஆகனுமா உனக்கு”

  

”என்னடி பொசுக்குன்னு இப்படி பேசிட்ட, ஆதாயத்துக்காக உன்கிட்ட நான் வருவேன்னு நினைச்சியா, தப்பு உன்னை

...
This story is now available on Chillzee KiMo.
...

>”என்னது காதலா” என அன்பு திடுக்கிட்டு கேட்க அதற்கு அவளோ

  

”அப்ப இல்லையா” என ஏக்கமாக கேட்க அன்புவிற்கு என்ன சொல்வதென தெரியலை திருதிருவென விழிக்க அவளுக்கு கோபமே வந்தது

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.