Page 34 of 41
”பெரியஅண்ணாதான்”
“சரி எனக்குதான் இருக்கும், போன் கொடு பேசறேன்” என சொல்ல குருவும் தன் செல்போனை தரவும் அதை வாங்கி பேசினான் பரமன்
”அண்ணா சொல்ணா”
“பரமா நியூஸ் பார்த்தேன்டா மழை வருமாம் திரும்பி வந்துடு பரமா”
“அண்ணா ஒண்ணும் ஆகாதுண்ணா, சின்ன சின்ன மேகம்தான் இருக்கு வெறும் மழைதான் வரும் புயல் வர
...
This story is now available on Chillzee KiMo.
...
யிருக்காளா”
“இருக்காளே ஏன் கேட்கற”
”கூட கௌசியும் இருக்காளா என்ன”
“இல்லைடா அவளுக்குத்தான் நீ லீவு விட்டியே ஏன் என்னாச்சி அவளை ஏன் கேட்கற”