Page 18 of 33
”ப்ச் அட நல்லா யோசிங்க சந்தோஷ், ஏதாவது இருக்குமே உங்க லைப்ல ஏதாவது சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்திருக்குமே, அதை யார்கிட்டயும் சொல்லாம கூட விட்டிருக்கலாம்”
”என் லைப்ல எது நடந்தாலும் என் நண்பர்களுக்கு தெரியாம நடக்காது பவித்ரா”
”அவங்களுக்கு கூட தெரியாததா இருக்கலாம், அட சாதாரணமான விசயமா கூட இருக்கலாம், உங்களுக்கு பிடிச்சது, பிடிக்காதது கூட இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ர் அந்த பொண்ணு எப்படி பழக்கமாச்சி”
”அட பொறு பொறு அவ்ளோலாம் யோசிக்காதம்மா சும்மா சிம்பிள்தான்“
”பரவாயில்லை சிம்பிளா இருந்தாலும் சுவாரஸ்யமா இருந்திருக்குமே”