Page 19 of 33
”இருக்கு ஆனா அது உனக்கு எப்படி சுவாரஸ்யத்தை தரும்னு தெரியலையே”
”நீங்க விசயத்தை சொல்லுங்க அது சுவாரஸ்யமா இருக்கா இல்லையான்னு நான் சொல்றேன், அதுக்காக பொய்யெல்லாம் சேர்த்து சொல்லக்கூடாது, உள்ளது உள்ளபடி சொல்லனும் ஓவோ”
”சொல்றேன் ஆனா தப்பா நினைக்க கூடாது“
”சே சே இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
்ப்பு”
”அதுவும் இல்லை பவி” என்றான் கோபமாக
”ஏன் இப்படி கோச்சிக்கறீங்க, நான் சாதாரணமாதானே சொன்னேன் ஒருவேளை ஈர்ப்பு கூட வரலையோங்கற வெறுப்புல கோச்சிக்கறீங்களா”