Page 21 of 33
”எனக்குத் தெரியும்” என இழுத்து சொல்லியவன் இன்னொரு புல்லை பிடுங்கி வரிசையில் வைத்தான்.
”இது யாரு”
”இதான் நான் சொன்ன”
“பொண்ணா”
”இல்லை பாப்பா”
”பாப்பாவா”
”கேளு பவித்ரா”
”சரி சொல்லுங்க”
”நாங்க அப்ப ஸ்கூல் படிச்சிக்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
வா, நான் அவளை பின்னாடிதான் பார்ப்பேனே, முதுகுல ஒரு ஸ்கூல் பேக் இருக்கும், டாம் அன்ட் ஜெர்ரி பொம்மை போட்ட ஸ்டிக்கர் ஒட்டியிருக்கற தண்ணி பாட்டில் வைச்சிருப்பா”
”அவள் பேரு என்ன“