Page 51 of 65
அவர்களும் செய்துக்காட்ட போட்டோக்கள் வரிசையாக எடுக்கப்பட்டது.
இறுதியில் ஆதினியின் நெருக்கம் அன்புவை என்னவோ செய்ய சுற்றிலும் என்ன நடக்கறது யார் இருக்கிறார்கள் என்பதை மறந்து மென்மையாக அவளின் கன்னத்தில் முத்தம் வைக்க அதையும் படம்பிடித்தான் போட்டோகிராபர்
”ஆஹா சூப்பர் சார் எடுத்ததிலேயே இந்த படம்தான் அருமையா வந்திருக்கு சார்” என சொல்ல அதில் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரு”
”வந்ததும் அதுல அழகான போட்டோவாப் பார்த்து பெரிசா பிரேம் போட்டு மாட்டனும் மாமா”
”அதுக்கென்ன மாட்டிட்டா போச்சி” என சொல்ல அந்நேரம் பாவம் பிள்ளைகள் பசியுடன்