Page 1 of 5
தொடர்கதை - வானவில்லாய் - 19 - ச.சிந்தியா
“ரித்விக், ரித்விக்! டைம் ஆச்சு எழுந்துக்கோ.”
“இன்னும் கொஞ்ச நேரம் மம்மி.” ரித்விக் புரண்டு படுத்தான்.
“அம்மாக்கு அப்புறம் லேட் ஆயிடும் ரித்விக். எழுந்துக்கோ!”
கண்களை கசக்கி கொண்டே எழுந்து அமர்ந்தான் ரித்விக்.
“சாரி மம்மி லேட் ஆயிடுச்சா?” என கயலிடம் கேட்டான்.
தூக்க கலக்கத்துடன் இருந்தவனின் கன்னத்தில் முத்தமிட்டாள் கயல்.
“லேட் ஆகலை. இப்போ கிளம்ப ஸ்டார்ட் செய்தா சரியா இருக்கும்.”
ஏழு மணி தாண்டியப் போது இருவரும் கதவை பூட்டி விட்டு சாலைக்கு வந்தார்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ழுறீயா? என்னப்பா?”
ரித்விக் அவளை அணைத்துக் கொண்டான்.
“நியூயார்க் போய் லாயர் பார்க்க தானே போறீங்க?”