Page 27 of 31
கழிச்சி நிம்மதியை தேடி இங்க வந்தேன், இங்க வந்தும் கிடைச்ச நிம்மதி பறிபோயிடும்னு பயமா இருக்கு“
”பயத்தை முதல்ல விரட்டுங்க சந்தோஷ், அது உங்களை கன்ட்ரோல் பண்ணக்கூடாது சரியா”
”ஓகே சார் நாம மீட்டிங் ஆரம்பிக்கலாமா சார்”
”ஓ நான் எப்பவோ ரெடி ஸ்டார்ட் பண்ணுங்க” என சொல்ல அடுத்த நொடி சந்தோஷ் தன்னை பிசினஸ்மேனாக மாற்றிக் கொண்டு பி
...
This story is now available on Chillzee KiMo.
...
டா”
”ஆமாம் சார்”
“பவித்ராவோட முடிவு நான் தெரிஞ்சிக்கனும், அவங்க இங்கதான் இருக்கனும்னு நினைச்சா நான் டீல்க்கு நோ சொல்லிடுவேன்”
“சார்ர்ர்”