(Reading time: 32 - 64 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

  

”உனக்கு ட்ரான்ஸ்பர் வந்ததால நீ இங்க வந்தியா இல்லை நீயே ட்ரான்ஸ்பர் கேட்டு வாங்கி வந்தியா”

  

”இல்லை நான் எக்ஸாம் எழுதினேன்ல அதுல பாஸாகிட்டேன், ப்ரமோஷன் வந்தது கூடவே ட்ரான்ஸ்பரும் வந்தது, நான் ட்ரான்ஸ்பர் வேணாம்னு சொன்னா ப்ரமோஷன் தரமாட்டாங்க, அதனால நான் ப்ரமோஷன் வேணும்னு ட்ரான்ஸ்பர்க்கு ஓகே சொல்லிட்டு சென்னையில இருந்து குன்னூர்க்கு வந்தேன் சந்தோஷ்

...
This story is now available on Chillzee KiMo.
...

உன்கிட்ட விளக்கம் இருக்கு பவி ஆனா என்கிட்ட உன்னைத்தவிர எதுவும் இல்லை அது உனக்குப் புரியுதா” என காட்டமாக பேச பவியோ நீண்ட பெருமூச்சுவிட்டாள் சந்தோஷோ

  

”பசிக்குது பவி”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.