(Reading time: 32 - 64 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

”எனக்கும்தான்”

  

”சாப்பிடலையா நீ”

  

“இல்லை”

  

“சாப்பாடு இருக்கா”

  

”இல்லை”

  

”இரு வாங்கிட்டு வரேன்”

  

“லன்ச்சுக்கு வெளிய போகலாம் சந்தோஷ் இந்த வீடு எனக்கு ஜெயில் போல இருக்கு எனக்கு இங்க இருக்கப் பிடிக்கலை”

  

”சரி கிளம்பு வா, பசியில கோபம்தான் தலைக்கு மேல ஏறு

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”சந்தோஷ் கோபமா“ என கேட்க அவனிடம் பதில் இல்லை

  

நேராக வண்டியை அவளின் வீட்டின் முன் நிப்பாட்டினான், ஆனால் அவன் இறங்கவில்லை பவித்ரா மட்டும் இறங்கிக் கொண்டாள்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.