Page 28 of 31
”சாரி சந்தோஷ், பவித்ரா இங்க இருந்து நீ சென்னையில இருக்கறதை விட, இந்த டீல்க்காக நீ அடிக்கடி இங்க வந்து பவித்ராவை பார்க்கனும், அடிக்கடிப் பார்த்து பேசினா உங்களுக்குள்ள நல்ல அன்னியோன்யம் பிறக்கும், இப்ப வேணாம்னு சொல்ற பவித்ராவோட மனசு மாறி நீதான் வேணும்னு நினைக்கற நாள் கூடிய சீக்கிரத்தில வரும் சந்தோஷ், நம்பிக்கையா இரு
ஆனா வாழ்க்கையை பிசினஸ்க்காக க
...
This story is now available on Chillzee KiMo.
...
்களும் இல்லைன்னா நான் மொத்தமா உடைஞ்சிடுவேன் சந்தோஷ் ப்ளீஸ்”
”பவி உன்கிட்ட நான் ஒரு விசயம் கேட்பேன், உன்னால அது முடியுமான்னு சொல்றியா”
“என்ன விசயம் சந்தோஷ்”