Page 23 of 39
”ஏன் என்னாச்சி அவள் என்ன சொன்னா பாட்டி”
”போ போய் நீயே கேளு“ என சொல்ல அன்புவும் குழப்பத்துடனே ஆதினியிடம் சென்றான் ஆதினியும் அன்பு வந்ததும்
”வா வா உனக்காகத்தான் காத்திருக்கேன்”
”இதுபோல நீ காத்திருக்க மாட்டியே என்ன விசயம்“
”ஒண்ணுமில்லை, எனக்கு வேற மாப்பிள்ளையை பாரு“
”மாப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னை காதலிக்கலை, அதனால நான் வேற கல்யாணம் செய்துக்கலாம்னு இருக்கேன் இது தப்பா”
”ஓஹோ அம்மணிக்கு காதல் கேட்குதா காதல், ஏன் என்னைப் பார்த்தா தெரியலை நான் உன்னை காதலிக்கலையா என்ன“