Page 27 of 39
அமர்ந்தவன் அவளைப் பார்த்து கோபத்துடன்
”ஆதினியா இருக்க போதுமா“
”அவ்ளோதானா”
”ஆமாம்டி பொண்டாட்டின்னு சொன்னா காதலிக்கலையான்னு கேட்ப, அதான் இப்படி சொல்லி வைச்சேன் இவ்ளோ கேட்கறியே எங்க நீ சொல்லு உன் மனசுல நான் இருக்கேனா சொல்லு, உனக்கு என்னை பிடிச்சிருக்கா, நீ என்னை காதலிக்கறியா சொல்டி” என கேட்க அவளோ தயங்கினாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பச் சொல்லு ஏன் பயப்படற”
”எனக்கென்ன பயம் நீ என்னோட புருஷன்”
”பரவாயில்லையே இந்த நினைப்பு இன்னும் இருக்கா உன் மனசுல”
”ஏன் இருக்காதா என்ன”