Page 29 of 39
“சொல்டா இருட்டுல நீ எங்க இருக்கன்னு தெரியலை” என சொல்ல அன்புவோ கை நீட்டி அவளின் கையை பிடித்து
”இங்கதான் இருக்கேன் சொல்லித்தொலை” என்றான்
”ஏன்டா அலுத்துக்கற நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்“
”சொல்லிட்டு தூங்குடி”
”எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, என் மனசுல நீதான் இருக்க”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”போ நான் தூங்கனும் எனக்குத் தூக்கம் வருது”
”ஏய் வாடி அலட்டிக்காத” என சொல்லி ஒரே இழுப்பு இழுக்க அதில் அவனிடம் வந்து விழுந்தாள் ஆதினி. அவளை அள்ளி அணைத்தவன்