Page 28 of 39
“அப்படி ஒரு நினைப்பு இருந்திருந்தா என்கிட்டயே வந்து எனக்கு வேற மாப்பிள்ளை பாருன்னு சொல்வியா”
”அது சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்”
“எது விளையாட்டா, எதுல விளையாடனும்னு விவஸ்தையில்லை உனக்கு”
”நானும் பாட்டியும் ஒரு சவால் விட்டோம்”
”என்ன சவால்” என கேட்க அவளும் நடந்ததைச் சொல்லி முடிக்க அவனோ<
...
This story is now available on Chillzee KiMo.
...
”டேய் மாமா”
”என்னடி”
”தூங்கறியா”
”அது ஒண்ணுதான் குறைச்சல் எனக்கு”
”எங்கடா இருக்க”
”எதுக்கு கேட்கற”