Page 25 of 39
”ஒரே குழப்பமா இருக்கு பாட்டி““
”இன்னும் என்ன குழப்பம் உனக்கு”
”சொல்லத் தெரியலை ஆனாலும்”
”சரி சரி நீ ரொம்ப குழம்பியிருக்க இது நல்லதுதான் குழம்பினாதான் ஒரு தெளிவு பிறக்கும் இன்னும் நல்லா குழம்பு” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட ஆதினிக்கு குழப்பமே அதிகமானது.
இரவு நேரம் வீடு திரும்பினான் அன்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”நிஜமாவே நீ என்னை காதலிக்கறியா”
”ம்“
”வேற மாப்பிள்ளையை பார்த்தாச்சா” என கேட்க அவனோ சலித்துக் கொண்டு
”இல்லை”