Page 26 of 39
”ஏன் பார்க்கலை”
“நான் பார்க்க மாட்டேன்”
”ஏன்”
”எதுக்கு பார்க்கனும் நீ என் பொண்டாட்டி”
”அதுக்கு பிடிக்காத வாழ்க்கையை வாழப்போறியா அதுவும் என்கூட”
”நான் எப்படியோ வாழ்ந்துக்கறேன், உனக்கென்னடி பேசாம படுடி தூக்கம் வருது”
”எனக்கு தூக்கம் வரலையே”
”எப
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம்டி இருக்க”
”நான் என்னவா இருக்கேன்“
”என்னவோவா இருக்க போதுமா”
”இப்படி சொன்னா எப்படி, ஒழுங்கா பதில் சொல்லு” என கேட்க அவனோ சட்டென எழுந்து