Page 33 of 39
”நீ சமைச்ச பின்னாடிதான் சாப்பாட்டுக்கு தனி ருசியே வந்துடுச்சி“
”இல்லையே பாட்டி சமையலை விட நான் சுமாராதான் சமைக்கறேன்”
“இருந்தாலும் எனக்கு உன் கைருசிதான் ரொம்ப பிடிச்சிருக்கு” என பாராட்ட அவள் உள்ளம் மகிழ்ந்தாள்.
மீண்டும் ஆல்பத்தை பார்த்தான், ரசித்தான் அதோடு ஆல்பத்தில் இருந்து அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு போட்டோவை பெரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்த சுசீலாவின் போட்டோ உடன் ஒப்பிட்டுப் பார்த்தான் ஏதோ ஒன்று அவனுக்கு நெருடலாக தெரிந்தது, அதைப்பற்றி வெளியே சொல்ல மனம் வரவில்லை, அவனே குழம்பி ஆதினியையும் குழப்ப எண்ணாமல் அமைதியாக யோசிக்கலானான்.