Page 34 of 38
இப்ப உனக்கு அறிவுரை சொல்றேன் கேளுடா”
“அண்ணா வேணாம்னா நான் கஷ்டப்பட்டு கூட தூங்கிடறேன் நீ அமைதியா இருண்ணா”
“அதெல்லாம் முடியாது, நான் உனக்கு அறிவுரை சொல்ல வந்தேன் நீ அமைதியா நான் சொல்றதை கேளு புரியுதா, இப்ப இந்த உலகம் ஏன் உருண்டையா இருக்குன்னு தெரியுமா”
“தெரியாதே” என சலித்துக் கொள்ள ஸ்ரீரங்கனோ தான் படித்த அறிவியல் கல்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு நினைச்சேன்”
“அவன் தூங்கறான் நீ சொல்லு என்ன விசயம்”
“அது ஒண்ணுமில்லை அவர் சாப்பிட்டாரா, மாத்திரை போட்டுக்கிட்டாரான்னு கேட்கலாம்னு போன் பண்ணேன்”