Page 35 of 38
“நான்தான் கூடவே இருந்தேனே, அவனை சாப்பிட வைச்சி மாத்திரையும் கொடுத்து தூங்கவும் வைச்சேன் அவன் இப்ப நல்லா தூங்கறான் வர்தினி நீ கவலைப்படாத”
”ஓ அப்படியா சரிங்க சார்”
”ஆமா நீ தூங்கலையா”
”கௌசி இல்லாம எனக்கு என்னமோ போல இருக்கு தூக்கம் வரலை சார்”
”எனக்கும் இந்த ஆஸ்பிட்டல்ல தூக்கம் வரலை, தூக்கம் வர்றவரைக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு நிம்மதியாப் போச்சி, இனி யாரும் உங்களை பத்தி தப்பா பேச மாட்டாங்க, அப்படியே சொன்னாலும் நான் இருக்கேன், பிரச்சனை வராம பார்த்துக்குவேன், பரமன் பாவம் அவன் அப்படியே அம்மா புள்ளை, எப்ப பாரு அம்மா