Page 36 of 38
அம்மான்னு இருப்பான், இப்ப நீ வரவும் வர்தினி வர்தினின்னு இருக்கான்”
”ஆனா சார் அவர் என்கிட்ட பழகறது எல்லாம் அதிகப்படியா இருக்கு”
”அதை நீ தப்பா எடுத்துக்காத, அவன் சும்மா விளையாடறான் அவ்ளோதான் பரமனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், அவனால யாருக்கும் எந்த அசம்பாவிதமும் வராது அதுலயும் அம்மாவா உன்னை நினைக்கிறான் கண்டிப்பா உன்கிட்ட தப்பா நடந்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்பிக்கை பலிச்சா போதும் அப்புறம் சாப்பிட்டியா”
”சாப்பிட்டேன் சார்”
”ம் வேற உன்னைப் பத்தி சொல்லு கேட்கறேன்”
”என்னைப் பத்தியா என்ன சொல்றது”